JaffnaObituarySrilanka

திருமதி சரோஜாதேவி (தேவி) பாலச்சந்திரன்

கோப்பாய் வடக்கு இலகடியினை பிறப்பிடமாகவும் Germany Bochum, UK London Hayes Slough இனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரோஜாதேவி (தேவி) பாலச்சந்திரன் 2025.03.13 ஆம் திகதி வியாழனன்று காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரி-சத்தியரஞ்சிதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்

பாலச்சந்திரன் (London) அவர்களின் அன்பு மனைவியும்

சாருகி, நிராஞ்சன், அபிநயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்

கவின் அவர்களின் அன்பு மாமியும்

கமலாதேவி (கலா-London), சண்முகலிங்கம் (ராசன்-London), காலஞ்சென்ற நிராகரன் (கோப்பாய்) மற்றும் பாஸ்கரன் (UK), கிரிகரன் (கிரி-UK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

விஜயானந்தன் (Vicko), சுகிர்தவாணி, துஸ்யந்தினி (நந்தா), ராதிகா, பாலகெளரி மகேஸ்வரமூர்த்தி, பாலேஸ்வரி லோறன்ஸ், சந்திரபாலன், பாலரஞ்சினி நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்

ஆரணிகா, அருண்ராம் ஆகியோரின் அன்பு சித்தியும்

கபிலன் (ஆரணிகா), ஆஷிகா (அருண்ராம்),
பவிஷானி, பிரஷானி, பிரணேஷ், கவிஷன், நிவேரா, சுபாஷன், சாமந்தி, நிஷாந்த், யதுர்ஷன், பிரணவி, லினூஷா, கவிதரன், சாருகா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்

அக் ஷயன், அஷ்வீரன், அஷ்னியா ஆகியோரின் பெறா அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


கணவர் பாலன்
+44(0)7846 774639
மகன் நிராஞ்சன்
+44(0)7449 588367
மகன் அபி
 +44(0)7480 253318


சகோதரன் ராசன்
+44(0)7837 989330

Related Articles