இரத்தினபுரி இறக்குவானையைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா சச்சிதானந்தன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தனலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்வர்களான பசுபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பசுபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீவித்யா(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கண்ணதாசன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
அன்ஷிகா, அஜென் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுசீலாதேவி, யோகேஸ்வரி, கனகசுந்தரி, ஜோதிராஜா, கலாதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணிதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பாலசூரியன் அவர்களின் சகோதரியும்,
காலஞ்சென்ற வாரணி, வாசகன்(பிரித்தானியா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2025 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
27/3, 5ம் ஒழுங்கை,
பலாலி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சச்சிதானந்தன் – கணவர் | |
+94779037177 | |
சச்சிதானந்தன் – கணவர் | |
+94212216725 |
கண்ணன் – மருமகன் | |
+94768624419 | |
கண்ணன் – மருமகன் | |
+447944043567 |
வாசகன் – உறவினர் | |
+447477551646 |