AustraliaJaffnaKokuvilObituary

திருமதி சாரதாதேவி அருளானந்தசாமி (சாரதா)

யாழ். கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும்,  நியூசிலாந்து Wellington மற்றும் அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி அருளானந்தசாமி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

அருளாளனந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முகுந்தன், சௌந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கயல் சச்சி, கீனன் ஹரன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவஞானபூபதி, லீலாவதி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், விமலசந்திரன் மற்றும் சகுந்தலாதேவி, இராமச்சந்திரன், ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகாம்பிகை, கோபாலசுவாமி, பாலாம்பிகை, இராமநாதன், சிறீரங்கநாதன், பத்மநாதன், ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 03 Nov 2023 6:00 PM – 8:00 PM
Liberty Funerals Granville 101 South St, Granville NSW 2142, Australia
கிரியை
Monday, 06 Nov 2023 9:30 AM – 11:30 AM
Home 39 Oklahoma Ave Toongabbie NSW 2146, Australia
தகனம்
Monday, 06 Nov 2023 12:00 PM
Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

தொடர்புகளுக்கு

சௌந்தரி – மகள்
+61423939423 

Related Articles