JaffnaLondonObituarySrilanka

திருமதி சாரதா சுரேந்திரன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட  சாரதா சுரேந்திரன் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன் சண்முகபூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுரேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சகுந்தலா(நல்லூர்), சர்வாநந்தன்(பிரித்தானியா), சிவாநந்தன்(பிரித்தானியா), சுமித்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமநாதன், ரோஹினி, ஜெயசுதந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மெலனி ஸ்பென்சர் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

சரவணா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

வேலன், மாயா, டிலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 Jan 2025 12:00 PM – 1:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Sunday, 26 Jan 2025 9:00 AM – 11:45 AM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
தகனம்
Sunday, 26 Jan 2025 1:00 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

தொடர்புகளுக்கு

சர்வாநந்தன் – சகோதரன்
 +447900007641

சிவாநந்தன் – சகோதரன்
 +447954573540

Related Articles