CanadaNainativuObituary

திருமதி சரஸ்வதி கணேசராசா

யினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நல்லூர், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி கணேசராசா அவர்கள் 25-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,   

காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகானந்தா அவர்களின் அன்புத் தாயாரும்,

நித்தியேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,

வனஜன்-கௌசிகா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

வினிஷ், விஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும்  இளயதம்பி , லெட்சுமி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, கிருஸ்ணசாமி, விசுவலிங்கம், திருநாவுக்கரசு, நித்தியபாக்கியம் பத்மநிதி மற்றும் தில்லைநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பவானி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பூதவுடல் 08-10-2022ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 -9.00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 09-10-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 -11.00 மணிவரை  Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, Canada வில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை  11.30 மணிக்கு  Highland HillsCrematorium, 12492 Woodbine Avenue, Gormley  என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு

கனகானந்தர் – மகன்
 +1 438 622 9181
கௌசிகா வனஜன் – பேர்த்தி
 +1 514 570 5112
குகானந்தன் – பெறாமகன்
 +1 647 241 4039
இராசலிங்கம் – சகோதரன்
+1 647 328 9510
இளையதம்பி– சகோதரன்
+94 21 222 2376
லெட்சுமி – சகோதரி
 +94 77 834 8293

Related Articles