
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சேனாதிராஜா அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சேனாதிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மஸ்ரீரெங்கன், காலஞ்சென்ற விஜயஸ்ரீ, கிருஷ்ணதாசன், வத்சலா, சற்குணதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருளாம்பிகை, மேனகா, ஜெயலஷ்மி , ராஜ்குமார், றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷிவானி, ஜெனன் செலினா, மாதினி, பிரணோதயன் ரஸ்மியா, திவ்யன், ரஜீவ்தரன், சந்தோஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லைலா,யக்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தங்கரட்ணம்(திலகம்), சீவரட்ணம்(மணி), பேரின்பநாதன் மற்றும் கருணாதேவி(ராதா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பரம்சோதி, காலஞ்சென்ற நாகேசன், யோகரஞ்சிதம், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனஞ்சயன், அபராஜிதன், தக்சாயினி, வைதேகி, யதுகுலன், சௌம்யா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற கண்ணதாசன், ராதிகா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 19 Nov 2022 6:00 PM – 9:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 20 Nov 2022 7:00 AM – 8:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 20 Nov 2022 8:00 AM – 9:00 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
| பத்மஸ்ரீரெங்கன் – மகன் | |
![]() ![]() | +447417403322 |
| கிருஷ்ணதாசன் – மகன் | |
![]() ![]() | +14165640065 |
| வத்சலா – மகள் | |
![]() ![]() | +447875131294 |
| சற்குணதாசன் – மகன் | |
![]() ![]() | +14162625656 |






