CanadaJaffnaObituary

திருமதிசரஸ்வதிபரராசசிங்கம்

(இளைப்பாறிய ஆசிரியை- சுன்னாகம் இராமநாதன் கல்லூரி)

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பரராசசிங்கம் அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராசசிங்கம்(இலங்கை காப்புறுதி கூட்டுஸ்தாபன பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி(கனடா), பிரபாகரன்(கனடா), சிறிபதிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசகுலசிங்கம்(கனடா), சாரதாதேவி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்சன்- கவிதா, டிலுக்‌ஷன், பிரியா, பிரகாஷ், அக்சிதா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Kaiyan அவர்களின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற பராசக்தி மற்றும் ஞானரத்தினம், சுகிர்தரத்தினம், பஞ்சரத்தினம், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், பஞ்சாட்சரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றாஜினி, ஜெயபதிதரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

மதுமிதா, கிஷோத், வர்மிகா, மிதுசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 04 Jun 2022 
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 05 Jun 2022 
5:30 AM-7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 05 Jun 2022 
8:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

றஜனி-மகள்
+14162896549
பிரபாகரன்-மகன்
+14164318992
சிறிபதிதரன்-மகன்
+16473791744
தர்ஷன்-பேரன்
+14169173084
டிலுக்‌ஷன்-பேரன்
+16479613084
பிரகாஷ்-பேரன்
+14372248949


Related Articles