திருமதி சரஸ்வதி இராஜகோபால்
யாழ். வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராஜகோபால் அவர்கள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், தையலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமசாமி, திருமாலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமசாமி இராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசூயா தவபாலன்(பிரித்தானியா), இரவிந்திரகுமார்(ரவி, பிரான்ஸ்), இராஜசூயா விபுலானந்தன்(ராஜூ, பிரித்தானியா), இராஜ்குமார்(ராஜன், பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான விஜயகுமார், சேதுகுமார், உதயகுமார், ஜெயசூயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவபாலன்(பிரித்தானியா), இராஜேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), விபுலானந்தன், இந்துமதி(பிரித்தானியா), லலிதாம்பிகை, கௌசல்யாதேவி(இலங்கை), லீலாவதி(பிரான்ஸ்), யோகராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்ற சேஷம்மா இராதாகிருஷ்ணன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
வரதா ஜேக்கப்(நோர்வே), சறோஜினி(நோர்வே), விஜயலச்சுமி நந்தகுமார்(ஜேர்மனி), சூரியகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அம்பிகைபாகன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
ஜெயகுமார்(பிரான்ஸ்), ஜெயப்பிரியா(கனடா), ஜெயபிரதா(சுவிஸ்), சிவக்குமார்(பிரித்தானியா), சதிஷ்குமார்(பிரித்தானியா), கெளதமி, வைஷ்ணவி, கெளசிக்(ஐக்கிய அமெரிக்கா), அர்ச்சனா(பிரித்தானியா), ரம்மியா, ராகவி, ரோகித்(பிரான்ஸ்), டிலோஜன், Dr. துஷா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 21 Mar 2024 12:00 PM | Hill House St. Helier Hill House, St Helier, Carshalton SM4 6BL, United |
தகனம் | |
Thursday, 21 Mar 2024 3:45 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
அனுசூயா – மகள் | |
+447454794994 |
இராஜசூயா(ராஜூ) – மகள் | |
+447939239868 |
இராஜ்குமார்(ராஜன்) – மகன் | |
+447308543526 |
இரவிந்திரகுமார்(ரவி) – மகன் | |
+33659124352 |