
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரிக்கா புவிலிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்னர் இரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,
புவிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மிதா அவர்களின் அன்புத் தாயாரும்,
நிர்மலா, நிர்மலதாசன், விமலதாசன், கீதா, ரசித்தா(பிரித்தானியா), அசோக், நீரஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெங்காதரன், ஜெயந்தா, நிமாலினி, பிரேம்நாத், ஜெயராம்(பிரித்தானியா), ரஜினிகாந்த், சுவீற்ரி ஆகியோரின் மைத்துனியும்,
சிவலிங்கம், சிவனடி(பிரித்தானியா) இராசாத்தி, சிவா, றோகினி(இலங்கை) ஐயாத்துரை(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான வில்வரட்ணம்(சிவலிங்கம்), வியாகரட்ணம், பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
பெறாமக்களின் அன்பு பெரியம்மாவும்,
மருமக்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 05 Jan 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 06 Jan 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 07 Jan 2024 6:30 AM – 7:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 07 Jan 2024 7:00 AM – 8:45 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 07 Jan 2024 9:00 AM – 9:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| பாபு – சகோதரன் | |
![]() ![]() | +16475881825 |
| அசோக் – சகோதரன் | |
![]() ![]() | +14166707694 |
| சிவா – மைத்துனர் | |
![]() ![]() | +14168047526 |
கண்ணன் – பெறாமகன் | |
![]() ![]() | +14165401475 |
| நிர்மலன் – சகோதரன் | |
![]() ![]() | +14375808595 |






