JaffnaObituarySrilanka

திருமதி சந்திரபாலசிங்கம் இரத்தினேஸ்வரி

யாழ். கோண்டாவில் கோகுல வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரபாலசிங்கம் இரத்தினேஸ்வரி அவர்கள் 22.05.2025 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.

காலஞ் சென்ற நல்லதம்பி சந்திரபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ,

இராசேந்திரசிங்கம் சுதர்சினி, சிவ செல்லையா தர்சினி, பாலகிருஷ்ணன் தனுஜா, கௌரிராஜ் காயத்திரி, நர்மதா, அனோஜ் ஜெசிக்கா, நிறோயா மற்றும் பிரசாந்த் ஆகியோரின் தாயாரும்,

சிந்துஜன் ,சஜீனா ,சந்தியா ,கஜந்தன், அபினேஷ், அபிநயா, சொப்பியா, கௌசிகா, சிகித்தா மற்றும் சத்விகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

தகவல்

குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

அனோஜ்
+1(416)4554838
இராசேந்திரசிங்கம்
 +0778886179

Related Articles