
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி உத்தமலிங்கம் அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை அன்று தை அமாவாசை திருவோண நட்சத்திரத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் உத்தமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வாசுகி, சிவசங்கர், காலஞ்சென்ற சசிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்வேந்திரன், கமலவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோமேஸ்வரானந்தன், புனிதவதி, காலஞ்சென்ற சுசிலாதேவி, குகநேசன், குமரேசன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோமலிங்கம், கணேசலிங்கம், சபாலிங்கம் மற்றும் யோகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
கமலாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மச்சாளும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற கனகரட்னம், சிவசுப்பிரமணியம், இந்திராதேவி, ராஜி, காலஞ்சென்ற அருணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜித்தா-நிரூபன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நவிரா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 10 Feb 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 11 Feb 2024 11:30 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 11 Feb 2024 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 11 Feb 2024 3:15 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| வாசுகி – மகள் | |
![]() ![]() | +14164009520 |
| சிவசங்கர் – மகன் | |
![]() ![]() | +14165663969 |
கமலவேணி – மருமகள் | |
![]() ![]() | +14162754321 |






