யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சகாயநாதன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு பேத்தியும்,
செல்வராசா – பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை – எலிசபெத் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சதீஸ், நிருபன், மிநேச் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
பாலசுப்பிரமணியம் (பாலா – கனடா), பாலேஸ்வரன் (பாலேஸ் – கனடா), பாலராஜா (அப்பன் – கனடா), பாக்யராஜா (ராசன் – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
நாதன்:- +49 438 630 3227