JaffnaKaramponNallurObituarySrilanka

திருமதி ருக்மணிதேவி நல்லநாதன்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி நல்லநாதன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான கோணேசலிங்கம், மகாலிங்கம் மற்றும் சத்தியபாமா, மகேந்திராதேவி ஆகியோரின் சகோதரியும்,

பாக்கியலோஜினி, சசிகலா, நந்தகுமார், நளாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீதரன், மோகனராசா, தயாளகுணநாதன் ஆகியோரின் மாமியாரும்,

ஸ்டீஷன், சிமந்தா, திவ்யா, தனிக்கா, ஜெனட், மார்வின், ஜோசுவா, சுருதினி, லக்‌ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றுக்காயா, வீடோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


லோஜினி – மகள்
+14162589414
சசிகலா – மகள்
 +14164542759
நந்தகுமார் – மகன்
 +491713866253
நளாயினி – மகள்
 +94776559765
தயாளகுணநாதன் – மருமகன்
+94776849140

Related Articles