CanadaObituarySingapore

திருமதி ருக்மணிதேவி முருகையா

சிங்கபூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி முருகையா அவர்கள் 7-11-2022 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம்மாள் தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

முருகையா அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவப்பிரகாசம், பத்மநாதன் மற்றும் அன்னபூரணி, இராமநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை. பாக்கியலஷ்மி, சண்முகநாதன் மற்றும் சபாரத்தினம், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: லதன், ராஜன் (பெறாமக்கள்)

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Nov 2022 
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Saturday, 12 Nov 2022
 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
நல்லடக்கம்
Saturday, 12 Nov 2022 
10:30 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

முருகையா – கணவர்
 +16473307394
லதன் – பெறாமகன்
   +16479810867
 ராஜன் – பெறாமகன்
  +16472878777
ஶ்ரீ ரஞ்சனி – பெறாமகள்
 +16474471893
ஶ்ரீ நந்தினி – பெறாமகள்
+14169180400

Related Articles