யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் Temple road ஐ வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Perth, Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றோசம்மா குருநாதன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், சகுந்தலா(Perth, அவுஸ்திரேலியா), அருந்ததி(Melbourne, அவுஸ்திரேலியா), மேனகா(Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, ராஜரட்ணம், செல்வரெட்ணம், நல்லதம்பி, மார்க்கண்டு மற்றும் சிவபாக்கியம்(கனடா), தர்மாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராமச்சந்திரன், ராஜ்சந்திரன், ராஜ்மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, சங்கீதா, வாமினி, கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்யா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 16 Jun 2022 9:30 AM | Boyd Chapel, Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia |
தகனம் | |
Thursday, 16 Jun 2022 10:45 AM | Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia |
தொடர்புகளுக்கு
மேனகா-மகள் | |
+61417181254 | |
அருந்ததி-மகள் | |
+61388027097 | |
சகுந்தலா-மகள் | |
+61432399366 | |
ரவீந்திரன்-பெறாமகன் | |
+16137937618 | |
சிவபாக்கியம்-சகோதரி | |
+16138232344 | |
தர்மாம்பிகை-சகோதரி | |
+14169015418 | |
பத்மநேசன்-பெறாமகன் | |
+94775811172 |