GermanJaffnaObituary

திருமதி றீற்றா சறோஜினி லோகேஸ்வரன்

யாழ்ப்பாணம் இல.10, Old Park Road ஐ பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றா சறோஜினி லோகேஸ்வரன் அவர்கள் 04-08-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் லில்லி (யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

லோகேஸ்வரன் (Electrician at General Motors) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷாந்தன், கிருஷாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சத்தியா, கீதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜினி (கொழும்பு), ராஜகுலேந்திரன் (யாழ்ப்பாணம்), கில்லி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரிகா, ஜெரோம் (Hildesheim ஜேர்மனி), செல்வம், ஞானம், செல்வதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சித்தியும்,

சுகந்தி, கமலினி, சுபா, தர்ஷினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

நிகிதா, லியோன், மதீனா கீர்த்தி, கிறிஸ்டி கிறிஸ்டினா, கேமில்டன் ஜூலியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சற்குணம் (கனடா), கோமளா (யாழ்ப்பாணம்), வரதராணி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷீலா, லோகேந்திரன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

மோனிஷா, தர்ஷினி, வசந்தா, சுரேஸ் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

தனபாலன், சோமாஸ் கந்தசாமி (கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

தியாகராஜா (கனடா) அவர்களின் பெறாமகளும்,

சிவகிருஸ்ணாநந்தன் சம்மந்தியும், பன்னீர்செல்வம் சம்மந்தியும்,

salesty(சுவிஸ்), மலர்(Jüchen) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

தங்கள் பிரிவால் வாடும் தீபன் குடும்பம்(Borken, ஜேர்மனி), வினோ குடும்பம்(Borken, ஜேர்மனி), சுபா குடும்பம் (யாழ்ப்பாணம்), ஜீவராணி குடும்பம் (கொழும்பு), மடோனா குடும்பம் (கொழும்பு), ரஞ்சினி (நண்பர்- யாழ்ப்பாணம்), பாமா (நண்பர்- Bochum, ஜேர்மனி), கோமதி (நண்பர்- Bochum, ஜேர்மனி), அண்ணாதுரை (Bad Gandersheim, ஜேர்மனி), தியாகராஜா சீசன், வில்பிரட்சூசன், ராணி, எக்கின் குடும்பம் (Osterode am Harz, ஜேர்மனி), பாலா கஜேத்ரி குடும்பம் (Essen, ஜேர்மனி), பரஞ்சோதி குடும்பம் (Essen, Göttingen- ஜேர்மனி).

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Monday, 14 Aug 2023 10:00 AM – 12:00 PMBestattungen Kretschmer oHG Theodor-Heuss-Straße 122, 47167 Duisburg, Germany

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
. +491637261508

Related Articles