JaffnaLondonObituarySrilanka

திருமதி ரேவதி சண்முகம்

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடி சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ரேவதி சண்முகம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா(புங்குடுதீவு 11ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பெரிய நாச்சிப்பிள்ளை(புங்குடுதீவு 12ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராசா(லண்டன்), காலஞ்சென்ற பவானி(Holland), ரஞ்ஜினி(லண்டன்), நளாயினி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), ரோகினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மஞ்சுளா(லண்டன்), லோகராசா(சுவிஸ்), ஞானலிங்கம்(Jambu – சுவிஸ்), நந்தபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குணசிங்கம், அமராவதி மற்றும் கனகம்மா(சுவிஸ்), காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, தம்பிராஜா, நடராஜா மற்றும் பொன்னம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னதுரை, நாகம்மா, இராசம்மா, கந்தையா(கண்ணையா- மாஸ்ரர்), யோகம்மா, அமராவதி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லம்மா, ஆறுமுகம், நாகேந்திரம், சற்குணம்(ஆசிரியை), ஆறுமுகம், சண்முகம், அன்னமுத்து ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சர்மிளா(லண்டன்), சதுசன்(லண்டன்), நிலோஜன்- மீனுஷா(சுவிஸ்), நிதர்சன்(சுவிஸ்), ஞானுஷா(சுவிஸ்), கவிசன்(சுவிஸ்), நவிதா(லண்டன்), பகீஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரீராமன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும்,

மாரிமுத்து – நாகேஸ்வரி, பொன்னுத்துரை – வள்ளிப்பிள்ளை, பஞ்சலிங்கம் – யோகாம்பிகை, ஆறுமுகம் – புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 02 Apr 2025 8:00 AM – 11:30 AM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்
Wednesday, 02 Apr 2025 12:30 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு


தேவன் மஞ்சுளா – மகன்
+447804674116
லோகன் நளாயினி – மருமகன்
+41782589070


நந்தன் ரோகினி – மருமகன்
 +447951405154
சுதா – மகள்
 +447864726290

Related Articles