
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரெஜினா இம்மானுவேல் அவர்கள் 29-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மனுவேல் சந்தியாப்பிள்ளை(SMJ) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபோதினி ஜெராட், நிலாந்தினி அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெராட் அந்தோனிப்பிள்ளை(விஜயன்), அன்ரன் சேவியர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dharshana- Murali, Arjun Gerard, Sabatinie Xavier, Joshua Xavier, Sheindal Xavier ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Liya Murali, Diya Murali ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற மெர்சி கிரிஸ்தோபர், கிரேஸ் சிங்கராஜா(லண்டன்), அருள் சந்தியாப்பிள்ளை(Vancouver), காலஞ்சென்ற விக்ரர் சந்தியாப்பிள்ளை, கிரிஸ்ரி ராஜா(பாலா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Monday, 02 Oct 2023 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 03 Oct 2023 8:00 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| திருப்பலி | ![]() |
| Tuesday, 03 Oct 2023 10:00 AM | ChurchSt. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Tuesday, 03 Oct 2023 11:00 PM | Highland Memory Gardens |
தொடர்புகளுக்கு
| இம்மனுவேல் சந்தியாப்பிள்ளை – கணவர் | |
![]() | +16478183027 |
| சுபோதினி – மகள் | |
![]() ![]() | +14168264228 |
| ஜெராட்(விஜயன்) – மருமகன் | |
![]() ![]() | +14168716129 |
அன்ரன் சேவியர் – மருமகன் | |
![]() ![]() | +14163011183 |






