யாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி நடராஜா அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகதாஸ், தேவதாஸ், வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமிழினி அவர்களின் அன்பு மாமியாரும்,
சோபிகா, சிந்துஜா, சரணிகா, ஹரி, கிரண், நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, சண்முகராஜா, இராசபூபதி, புவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, நவசோதீஸ்வரி, கதிரித்தம்பி, அரசரட்ணம் மற்றும் குருகுலசிங்கம், யோகேஸ்வரி(ஜெயா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 05 Aug 2024 11:00 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Monday, 05 Aug 2024 1:00 PM – 3:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Monday, 05 Aug 2024 3:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
யோகதாஸ் – மகன் | |
+14166162471 | |
தேவதாஸ் – மகன் | |
+41765474454 | |
சிறீ – சகோதரன் | |
+16472983404 |