
யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் மனைவியும்,
சுந்தரலிங்கம், புவனேஸ்வரி, பத்மநாதன், மாலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிர்மலாதேவி, மாணிக்கவாசகர், தாரணி, குகன் ஆகியோரின் மாமியாரும்,
சுதர்ஜினி, சுவேதினி, சுவேந்திரன், தர்யன், தர்சனா, கீர்த்தி, சஜிதா, சரணிகா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு-குடும்பத்தினர் | |
![]() ![]() | +94770281556 |
| மாலாவதி-மகள் | |
![]() ![]() | +31165320881 |





