JaffnaObituary

திருமதி இராசதுரை சின்னம்மா

யாழ். விசவிட்டி அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை சின்னம்மா அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரன்(புத்தளம்), றோகினி(யாழ்ப்பாணம்), லிங்கேஸ்வரன்(கொலண்ட்), ரவீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மல்லிகா, கணேஸ்வரன், செல்வமதி, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷ்யந்தன் – கனீதா, லவன்யா- ரொசான், துவாகரன் – திவ்யா, துலக்‌ஷன், யதுகுலன், ராகுலன் – சிந்துஜா, விதுஷா- சுகந்தன், இந்துஷா- துஷானுஜன், சஞ்சய், சதுர்ஜன், அக்‌ஷயன், சிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துகாஷ், துவன், துஜன், துஷால், துவாரி, துருவன், யதுகுலன், ஆதிரா, அக்‌ஷித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரன் – மகன்
+94778121654
றோகினி – மகள்

+94756727339
லிங்கேஸ்வரன் – மகன்

 +31644817159

ரவீந்திரன் – மகன்
+4915906460303

Related Articles