யாழ் செட்டியார் வளவு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசாத்திப்பிள்ளை சிவராமகிருஷ்ணன்(இராசாத்தி ரீச்சர்) அவர்கள் 02-07-2022ம் திகதி சனிக்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிவராமகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முத்து மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, செல்லத்தம்பி, இரத்தினசிங்கம், நடராசா, குமாரசாமி,
சொக்கலிங்கம், மனோரஞ்சிதமலர் மற்றும் செல்வநாச்சியார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தர்மசீலன், சிறீதா, காலஞ்சென்ற வசந்தகுமாரன் மற்றும் விஜயகுமாரன்(பிரான்ஸ்),
கெங்காதேவி(நோர்வே), கிருஷ்ணவேணி, துஷ்யேந்திராஜா(பிரான்ஸ்), ஜெயேந்திரராஜா,
சுசீந்திரராஜா, ஜெயந்தி, ஞானகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாகரன், செல்வேன்றடாஸ்(சுதா), தர்சினி, சுஜாகரன்(சூட்டி), பிரியகாந்தன்(சாந்தன் பிரான்ஸ்), பிரியதர்சினி(சாந்தி), ஜெயதர்சினி(ஜெயா லண்டன்) ஆகியோரின் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியைகள் 03-07-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாளை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுனல் தகனக்கிரியைகளுக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
+21 224 3766, | |
+44 793 255 0466 | |
+33 75 139 8702 |