யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கிரவீன் (சிட்னி) அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராசாத்தி பரமசிவம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மற்றும் இறுதிக்கிரியைகள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 -12:45 வரை Magnolia Chapel, Macquarie Park இல் நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Ragavan:- 0407 519 055(+61 40 751 9055)
Ragulan:- 0413 886 977(+61 41 388 6977)
Thayalini:-0469 135 530(+61 46 913 3530)
Rathani:- 0439 090 019(+61 43 909 0019)