
எருவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திருமதி இராசநாயகம் தேவேஸ்வரி
11.01.2025 சனிக்கிழமை நேற்று காலமானார்
அன்னார் காலஞ்சென்ற ஏகாம்பரம், சௌந்தரி அவர்களின் மகளும் இராசநாயகத்தின் (சித்தஆயூர்வேத சர்வாங்க வைத்தியர் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற கிருஸ்லாப்பிள்ளைசித்தஆயூர்வேதசர்வாங்கவைத்தியர் காலஞ்சென்ற நாகரெத்தினம் ஆகியோரின் மருமகளும் கோபாலகிருஸ்ணன் மருத்தவர் சிறிகிருஸ்ணன் அதிபர் (காலி/துந்துவ/முஸ்லீம் மகாவித்தியாலயம் பெந்தோட்ட) கமலவாஸி காலஞ்சென்ற மோகணதாஸ் ரதிதேவி (பிலிருத்தி உத்தியோகஸ்தர் மாவட்ட வைத்திசாலை, மட்டக்களப்பு) பூரணவதனி நசமுதாயின் அவர்களின் அன்புத்தாயாரும்
விஸ்வகேது கோமளாதேவி கிருபையம்மா நேசமணி கஸ்வரன் காலஞ்சென்ற யோகராசா காலஞ்சென்ற நடேசமூர்த்தி கமலேஸ்வரி புஸ்பலதா நிமலா நளாயினி (குடும்பநல உத்தியோகஸ்தர் ஆதார வைத்தியசாலை களுவாஞ்சிகுடி)அவர்களின் சகோதரியும் திருத்தணிகாசலம் விக்னேஸ்வரன் மகேஸ்வரன் சௌந்தர்ராஜன் காலஞ்சென்ற ரியூடர் ஆணந் ரஜனிகாந்தன் பிரதீபன் மற்றும் சிவஞ்ஞாளரெத்தினம் வேதாரணியம் சமாதான நீதவாள் மாவட்ட மணித உரிமைகள் பணிப்பாளர் மட்டக்களப்புற பரமேஸ்வரி வளர்மதி பத்மினிதேவி ராஜசுலோசனா ஆகியோரின் மைத்துனியும்
மனோன்மணி காலஞ்சென்ற வீரசிங்கம் காலஞ்சென்ற சுகிர்தம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் சுபசோதி சுபாசினி கனேசலிங்கம் யோகநாதன்ண் ஆகியோரின் சித்தியும் கமலேஸ்வரன் மட்/பட்/திக்கோடை கணேச மகா வித்தியாலயம்) முகிலினி தனலெட்சுமி கிருபாகரன் ரமேஸ் தீபா வேதரூபி துசாந்தினி ருத்ராங்கரன் சுதர்சினி குணநிதி நினேகா தனேஸ்குமார் மதனராசன் கயூரன் கொட்வின் லதுஸ்ரிகா சதுஜன் அபித்தனா அபித் ஆகியோரின் பெரியம்மாவும்
அருள்ராசா (கட்டார் காலஞ்சென்ற உதயதுமளர் சுப்பிரமணியம் சசிகரன் யாஸ்மினி சந்திரவதனி சிவகோமதி இராசேந்திரம் ஜெயராசா நிர்மலாதேவி அருந்ததி சுதாமதி சுதாகரன் மனோகரராஜ் விசிகரன் நிமல்ராஜ் குணராஜ் யதுஸ்ராஜ் மதிவதணன் மதிலோஜன் மதிவதனி ஆகியோரின் மாமியாரும்
டிசானா கிருத்திகா சிறிடயானு கிருஸ்ணதாரணி சிறிருத்திகா டனுசியா யுகோ களிஸ்கா ஆகியோரின் அப்பம்மாவும் சஜோளா அபிசாளின் சபிக்ஷனா அஸ்மிதா அஷிப்பிரபாத் ஷத்விஹாசினி அபிதாமப் அங்சிபிரமாதின் அகர்னா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் 2025.01.12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணியளவில் அவ்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு எருவில் பொது மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும். ஏற்றுக் கொள்ளுமாறு ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்
சிவனார்கோயில் வீதி எருவில் களுவாஞ்சிகுடி
தகவல்-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் | |
![]() ![]() | +0771474080 |





