திருமதி இராசம்மா மகாலிங்கம்

கிளிநொச்சி பளையை பிறப்பிடமாகவும், இல.24, பாலிநகர், வவுனிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா மகாலிங்கம் அவர்கள் 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்ற செல்லம்மா, செல்வராசா, காலஞ்சென்ற அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம், நமசிவாயம், ஏகாம்பரம், மற்றும் லோகேந்திரன், காலஞ்சென்ற நடராசா, தவமலர், ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் மைத்துனியும்,
இளையராஜா(நோர்வே), சந்திரகுமாரன்(சுவிஸ்), ஏகம்பநாதன்(சுவிஸ்), பேரின்பநாதன்(லண்டன்), ஸ்ரீவள்ளி(இலங்கை), கலைச்செல்வி(ஜேர்மனி), மணிவண்ணன்(சுவிஸ்), ரவீந்திரநாதன்(லண்டன்), மஞ்சுளா(பிரான்ஸ்), சாந்தினி(ஜேர்மனி), இந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகிலநிர்மலி(ஜேர்மனி), தர்சன்(கனடா), தயாபரன்(லண்டன்), நாகேஸ்வரன்(நோர்வே), நகுலேஸ்வரன்(ஜேர்மனி)ஆகியோரின் பெரிய தாயாரும்,
புஸ்பராணி, மங்களேஸ்வரி, கலாரஞ்சினி, ரதிமலர், ஜெகராஐன், வரதராஜா, கீதாஞ்சலி, கமலாம்பிகை, சுரேந்திரன், ராகுலன், தமிழ்ச்செல்வி, புஸ்பராணி(பபா), கவிதா, அனித்தா, சக்சனா, பிரசன்னா(மாவீரர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இலக்கியா, காவியா, ஏரகன், சசீகா, நிராகரன், கௌசிகன், ஓவியா, மிதுளா, சஜீவன், ரம்சிகா, கேதாரணி, கிவித்தன், பிரியதர்ஷினி, அர்ச்சனா, ஆரணி, கீரணி, ஐனனன், துவாரகன், அபர்ஜிதா, துஷ்யந்தன், டினோஷா, மஹிஷா, சாம்பவி, சாதனா, எழிலன், நிலவன், மகிழன், தர்மிதன், தனுஜன், ஜனுசன், யாவர்த்தன், அருண்தன், ரஞ்சித், சிவலோகநாதன், சகானா, நிலவன், சிந்துஜன், உதயநாத், ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆதன், இயன், சமிக்ஷன், சம்சனா, கனியுகன், ஆர்த்தியா, ஐரா, நிலன், லியன், நிதன், ஆரிஜன், அதிஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Wednesday, 28 Dec 2022 8:00 AM – 12:00 PM | Schützenhalle Schützenstraße, 59872 Meschede, Germany |
தொடர்புகளுக்கு
| இளையராஜா – மகன் | ![]() |
![]() ![]() | +4746893868 |
| சந்திரகுமாரன் – மகன் | ![]() |
![]() ![]() | +41764773904 |
| ஏகம்பநாதன் – மகன் | ![]() |
![]() ![]() | +41792526304 |
| பேரின்பநாதன் – மகன் | |
![]() ![]() | +447424362594 |
| ஸ்ரீவள்ளி – மகள் | |
![]() ![]() | +94778321267 +94774591349 |
| கலைச்செல்வி – மகள் | |
![]() ![]() | +4915204148792 |
| மணிவண்ணன் – மகன் | ![]() |
![]() ![]() | +41779254109 |
| ரவீந்திரநாதன் – மகன் | |
![]() ![]() | +447438152568 |
| மஞ்சுளா – மகள் | |
![]() ![]() | +33749494083 |
| சாந்தினி – மகள் | |
![]() ![]() | +4916094841810 |
| இந்திரன் – மகன் | |
![]() ![]() | +447720650053 |








