Obituary

திருமதி இராசம்மா சுப்பிரமணியம்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிரவேல் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,

தவமணி, விஜயரெட்டினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், இராஜராஜேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம், இராஜபத்மநாயகி ஆகியோரின் மாமியாரும்,

பாலச்சந்திரன், நிரஞ்சினி, டொன்ற்ரஸ், கீர்த்திகா, ஜெய்கஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செயோன், சரன், டேமியன், தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
21 May 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday,
22 May 2022
10:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
22 May 2022
1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 விஐயரெட்டினம் – மகன்
 +14163582039
 பஞ்சலிங்கம் – மருமகன்
+14167073726
 பாலச்சந்திரன் – பேரன்
+14169192486
கீர்த்திகா – பேத்தி
+16479202765

Related Articles