ObituarySankanai

திருமதி இராசலிங்கம் விசாலாட்சி

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், காலி, தெல்லிப்பழை, சங்கானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் விசாலாட்சி அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம் இராசலிங்கம்(சமாதான நீதிவான் – Justice of Peace) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிர்மலாதேவி(Montreal – கனடா), ரவீந்திரன், சிறிதரன், சிறிபாஸ்கரன்(ஜேர்மனி), ரவிச்சந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம்(Montreal – கனடா), அருந்தவச்செல்வி, இரத்தினவதனா, சுகந்தினி(ஜேர்மனி), பிரேமலதா, பகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றொனேஸ்(Montreal – கனடா), அபிலாஜினி – ரவிக்குமார்(Montreal – கனடா), நிரோஜினி (Montreal – கனடா), ரஜீந்தன்(கனடா), மிராஜினி, சுஜீந்தன், தபோஜினி, ஆதித்தியா, தியானா, சேந்தன் – ஆரணி(லண்டன்- பிரித்தானியா), நிவேதினி – ஹரிதாஸ்(லண்டன்- பிரித்தானியா), திலக் ஷிகா(லண்டன்- பிரித்தானியா),  கேதுஷா, கிருஷிகன், சாலினி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஹர்ஷிதா(லண்டன்- பிரித்தானியா), றிஹான்(லண்டன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணேசலிங்கம் குடும்பம்

தொடர்புகளுக்கு

நிர்மலாதேவி(கலா) – மகள்

+15147221533
ரவீந்திரன்(இந்திரன்) – மகன்
 +94774032113
 சிறிபாஸ்கரன்(ஆணந்தன்) – மகன்
  +4915216144764
 ரவிச்சந்திரன்(ஜெகன்) – மகன்
 +94779773845

Related Articles