
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராசம்மா அவர்கள் 04-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, வனஜா, சுதேஸ்வரி, காலஞ்சென்ற கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கந்தசாமி மற்றும் கண்ணம்மா, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மராசா, பாலசுப்பிரமணியம், சுகுமார், புவலோஜினி, ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நமசிவாயம், தில்லையம்பலம், குலேந்திரவதி, ஞானேஸ்வரி, நவரத்தினம், பூமணி, இரத்தினம், சுந்தரி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயபாலன்- தமிழ்ச்செல்வி, கோபிநாத்- பவ்வியா, நந்தகுமார்- சிவதர்சினி, ரகிநாத்- சுவேதா, தனஞ்சயன்- வாசுகி, அகிலன்- மைதிலி, மைந்தன், நகுலேஸ்வரன்- கம்ஜியா, சாரங்கன்- அஸ்வினி, ஆர்த்திக், உமாநிதி, உமாதுளன், சிந்துஜன், மிதுஷியா, தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷைந்தவி, வைஷ்ணவி, டக்ஷயா, மிதிரன், அஷ்விகா, சர்மிகா, ஆதிரா, ஐரா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தர்மராசா – மருமகன் | |
![]() | +94772544613 |
| யோகேஸ்வரி – மகள் | |
![]() ![]() | 94769894516 |
| செல்வா – மகள் | |
![]() ![]() | +94772892783 |
| வாசுகி – பேத்தி | |
![]() ![]() | +94755426217 |





