யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் இராசலட்சுமி அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமுதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சரோஜாதேவி(இலங்கை), ரகுநாதன்(ஜேர்மனி), சத்தியதேவி(லண்டன்), குகநாதன்(நோர்வே), சகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(இலங்கை) மற்றும் ரமணி(ஜேர்மனி), பாஸ்கரன்(லண்டன்), கவிதா(நோர்வே), முருகவேள்(இலங்கை), ரட்ண ரூபி(நோர்வே), பிரதீபன்(சுவிஸ்), கலா ரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(இலங்கை), செல்வராசா(இலங்கை), தம்பித்துரை(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகி(மணி- இலங்கை), அன்னபூரணம், இராசதுரை, விக்னேஸ்வரி மற்றும் அபயவரதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சண்முகவரதன்(இலங்கை) மற்றும் கமலாம்பிகை(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மிதுனன்(ஜேர்மனி), சாஜினி- துஷ்யந்தன்(லண்டன்), சர்வினி(லண்டன்), அபிநிஷா(நோர்வே), ஆதீபன்(இலங்கை), ஆரூஷன்(இலங்கை), அக்ஷதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின்(லண்டன்), கயல்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவி – மகள் | |
+94771957978 | |
சகிலாதேவி – மகள் | |
+94776104167 | |
பாஸ்கரன் – மருமகன் | |
+447366594029 | |
ரகுநாதன் – மகன் | |
+491783172002 | |
குகநாதன் – மகன் | |
+4740085513 | |
சத்தியதேவி – மகள் | |
+447828666352 |