JaffnaObituary

திருமதி இராசலட்சுமி தர்மரெட்னம்

யாழ். 83 ஸ்டான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வாழ்விடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி தர்மரெட்னம் அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா தருமரெட்னம்(ஓய்வுபெற்ற கமநல சேவை ஓவர்சியர்) அவர்களின் அருமை மனைவியும், 

சற்குணராஜா(மன்னார்), பவானி(பிரான்ஸ்), கிருபராஜா(ஜேர்மனி), சுரேஸ்குமார்(பிரான்ஸ்), பிரேமகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிறீனா(மன்னார்), இரத்னசிங்கம்(பிரான்ஸ்), வதனி(ஜேர்மனி), சுமதி(வவுனியா), சுபா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலட்சுமி(ஜேர்மனி), சுப்ரமணியம்(மட்டக்களப்பு) மற்றும் திருமணி(யாழ்ப்பாணம்), ராஜேஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன்(கொழும்பு), புவனேஸ்வரி(மட்டக்களப்பு), செல்வரத்தினம்(யாழ்ப்பாணம்), செல்வரத்தினம்(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும்,

சரோன், நிரோன்(மன்னார்), மதன், சாலினி(பிரான்ஸ்), ஜனனி, ஜாதவி, அஸ்வினி(ஜேர்மனி), பிரதீபன்(வவுனியா), பிரின்சி, பிரித்தி, பிரியந்தி, ஏஞ்சல், ஹஸ்வினி, சாமுவேல்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசானி, அலேனா, நிலான், அலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 27 Oct 2022
 12:30 PM – 1:30 PM
Hospital Center D’arpajon 
18 Av. de Verdun, 91290 Arpajon, France
பார்வைக்கு
Thursday, 27 Oct 2022 
1:30 PM – 2:30 PM
Crématorium d’Avrainville
 5 Rte d’Arpajon, 91630 Avrainville, France
தகனம்
Thursday, 27 Oct 2022 
10:30 AM
Crématorium d’Avrainville
 5 Rte d’Arpajon, 91630 Avrainville, France


தொடர்புகளுக்கு

 சற்குணராஜா – மகன்
 +94775820045
நர்மிலன் – பேரன்
 +33621270294
கிருபராஜா – மகன்
 +4917647054795
சுரேஸ்குமார் – மகன்
 +33760253703
பிரேமகுமார் – மகன்
+41795607636

Related Articles