யாழ்.உடுப்பிட்டி பண்டகையை பிறப்பிடமாகவும், கட்டுவன் சைவமடம், மொன்றியல், ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஆசிரியர் – இருபாலை) – இரத்தினம்மா (உடுப்பிட்டி) தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சீனிவாசகம் (ஆசிரியர்) – செல்லம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் விஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீபாலசுப்பிரமணியத்தின் அன்புச் சகோதரியும்,
தாட்சாயினியின் மைத்துனியும்,
விஜயசுந்தரம் சோதிலிங்கம் (இருபாலை) அவர்களின் சிற்றன்னையும்,
காலஞ்சென்ற விஜயகுமாரன் (வைரவி – அபுதாபி), விஜயபாலன் (திரு – ஜேர்மனி), விஜயராஜன் (மொன்றியல்), ரகு ஐயா (ரொறொன்ரோ), பத்மநாதன் (சிவா – பிரான்ஸ்), குகேந்திரன் (இந்திரன் – நோர்வே), வேதமூர்த்தி (மூர்த்தி- ரொறொன்ரோ), சேகரன் (பாபு – உடுப்பிட்டி), மனோகரன் (வாசு – உடுப்பிட்டி), திரிபுரசுந்தரி (விஜி – வவுனியா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-03-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 11:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ரகு:- +1 513 993 247 / +1 647 347 5762
மூர்த்தி:- +1 647 763 9303
விஜே:- +1 647 466 3576
துவாரகா:- +1 647 286 1373