CanadaJaffnaManipayObituaryUSA

திருமதி ரஞ்சிதநாயகி சின்னதுரை (ரஞ்சி)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Toronto, Barrie, Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதநாயகி சின்னதுரை அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை ரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரராஜா(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,

துஷிகா(ஐக்கிய அமெரிக்கா), தீபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 19 Aug 2023 6:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 20 Aug 2023 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 20 Aug 2023 10:30 AM – 12:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 20 Aug 2023 1:00 PMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்

.+19059236664

Related Articles