திருமதி ராணி ஆனந்தன்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராணி ஆனந்தன் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவம், ஞானம்(பிரித்தானியா), ரேவதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகானந்தன்(இத்தாலி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலராணி(கனடா) அவர்களின் அன்பு மச்சாளும்,
ரஜனி(இத்தாலி, பிரித்தானியா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
கெளரீசன்(பிரித்தானியா), மஞ்சு(பிரித்தானியா), காசன்(கனடா), கஜன்(பிரித்தானியா), நிசா(பிரித்தானியா), றோஸ்(பிரித்தானியா), றோன்(ஜேர்மனி), சந்திரன்(கனடா), லிங்கேஸ்(பிரித்தானியா), சிந்து(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தர்சனா(பிரித்தானியா), நிந்துஷா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவாஜினி(கனடா), றாஜினி(பிரித்தானியா), கரன்(கனடா), தர்சினி(இலங்கை), நிகேதன்(பிரித்தானியா), சங்கர்(பிரித்தானியா), ஆனந்தன்(பிரித்தானியா), சுதாகரன்(ஜேர்மனி), இந்து(பிரித்தானியா), சுபா(பிரித்தானியா), கிருபா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரித்திகா(பிரித்தானியா), தனுசன்(கனடா), மிதுஷா(பிரித்தானியா), அனோசன்(கனடா), கிரித்திசன்(பிரித்தானியா), வஸ்மிகா(இலங்கை), சஞ்ஜித்(பிரித்தானியா), நிஷாந்த்(பிரித்தானியா), நிந்துயா(பிரித்தானியா), கபினாஸ்(பிரித்தானியா), சஹானா(பிரித்தானியா), மிதுஷன்(பிரித்தானியா), வினுஜா(பிரித்தானியா), அம்ருதா(ஜேர்மனி), அன்ருஷா(ஜேர்மனி), சிவக்சன்(இலங்கை), தக்ஷிகா(பிரித்தானியா), கன்ஷியா(கனடா), பிரவின்(பிரித்தானியா), நிவஷ்தனா(இலங்கை), அக்ஷிஹா(ஜேர்மனி), டிஷாந்த்(கனடா), துஷாந்த்(கனடா), ஹயூஸ்(கனடா), ஹரிஸ்(கனடா), சுஜீவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
கெளரீசன் – பெறாமகன் | |
+447834360587 +442085862146 | |
ரேவதி – சகோதரி | |
+492086219811 | |
ஞானம் – சகோதரி | |
+442082576776 | |
றாஜினி – மருமகள் | |
+447487711198 | |
யோகன் – மைத்துனர் | |
+447983533720 |