AriyalaiLondonObituary

திருமதி ரமணி சதானந்தன்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ரமணி சதானந்தன் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானபோதம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்னம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன்(சந்திரபோஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரன்(Press Ravi), காலஞ்சென்றவர்களான மனோகரன், சோமபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், ஆன் லதா ஆகியோரின் மைத்துனியும்,

கோபிநாத், பிறேம்நாத், ரகுநாத், சுரேந்திரநாத், ஜெகன்நாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி, Jane, லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, அஞ்சலின், ரஞ்சினி, இரத்தினபால், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சங்கமன், ஆதமன், கெளதமன், Rachael, Alistair, லக்‌ஷ்னா, லக்‌ஷ்மன், யதுமன், நிஷாந்தன், ஜெய்சன், ஜெனதன், யஸ்னா, ஜெய்லன், அருனிகா, நிர்ஷிகா, பைரவி, சிந்தவி, யாதவி, சுஜெந்தவி, இந்துஜன், சங்கவி, சைந்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அல்பேட், எட்வேட், மைக்கல், டியோன்றே, றோஸ், Jay, இமையா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 06 Jan 2023 
5:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Saturday, 07 Jan 2023 
2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 08 Jan 2023 
10:30 AM
Kensal Green Cemetery 
Harrow Rd, London W10 4RA, United Kingdom

தொடர்புகளுக்கு

கோபிநாத்(கோபி) – மகன்
 +447940795745
 பிறேம்நாத்(பிறேமா) – மகன்
 +447725028711
 ரகுநாத்(ரகு) – மகன்
 +447715493281
சுரேந்திரநாத்(சுரே) – மகன்
 +447506762852
ஜெகன்நாத்(ஜெகன்) – மகன்
+447961662661
 விமல்நாத்(விமல்) – மகன்
 +447740553994
சோபனா(சோபா) – மகள்
 +447539866540
இரத்தினபால்(குஞ்சு) – மருமகன்
 +447818531167
 தேவ்நாத்(தேவன்) – மகன்
+447414946753

Related Articles