யாழ். மல்லாகம் மணிமனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி கஸ்ரோப் ரவுக்சலை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அம்பலம் இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பரஞ்சோதி வேலயுதம், சிற்றம்பலம், சத்தியலட்சுமி குணரட்ணம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மைத்துனியும்,ரவீந்திரா(இந்து), ரவி, ரமணி, ராஜி, ரஜனி, அனுரா, லதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,தெய்வேந்திரம், ஜெயலோயினி, பிரியந்தி, மணிசேகரன், சிவகுமார், மதுரா, திருக்குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஹாசன், சுஜர்சினி, லக்ஷியன், பிருந்தா, ரமிதா, சஞ்சய், சிவானி, சயன், மகிழினி, மதுஷன், ஹரிஸ், சித்தார்த், அஜய், அனுஷன், தன்ஜா, தர்ஷா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு