AriyalaiChundikuliLondonObituary

திருமதி ராஜேஸ்வரி சரவணமுத்து

யாழ். அரியாலைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(பாரிஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தி(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேப்ரியல், கலரவி, ரோஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரன், Dr. மயூரி, ஜாலினி, ரிஷாப், பவினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற ஞானேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர், கந்தையா(இலங்கை), கோபாலசிங்கம்(இலங்கை), செல்லையா(இலங்கை), செல்லம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தி பாலேந்திரா(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), ரஜனி ராமச்சந்திரன்(கனடா), சுபாசினி அரவிந்தா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான  Dr. போதலிங்கம்(லண்டன்), ஈஸ்வரி(கனடா) மற்றும் சற்குணேஸ்வரி(இலங்கை), கோமதி(கனடா), Dr. பத்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயலக்சுமி(லண்டன்), சத்தியவதி(கனடா), கணேசலிங்கம்(லண்டன்), நிர்மலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Dec 2022
 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care
 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Monday, 19 Dec 2022
 10:00 AM – 12:00 PM
8th Kenton Scout Centre 
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Monday, 19 Dec 2022
 1:00 PM
Hendon Cemetery & Crematorium
 Holders Hill Rd, London NW7 1NB, UK

பவன் – மகன்
+447825087329
ஜெயந்தி – மகள்
+447951898484
ரோஷினி – மருமகள்
 +447809231172
ரிஷாப் – பேரன்
 +447742912767
ஜாலினி – பேர்த்தி
+447425162722


Related Articles