CanadaJaffnaObituary

திருமதி இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலச்சந்திரன் பிரசாத் அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா குமாரசாமி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பரமலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலச்சந்திரன் பிரசாத் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாஸ்கரன்(யாழ்ப்பாணம் எடிசன் அகடமி நிறுவனர்), சுதாகரன், சசிகரன், சசிகலா, சதீஸ்கரன்(Platinum Car and Truck Rental, Toronto, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிழ்தினி, தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறன், விஜயதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்திவர்மன், அஸ்வினி, தர்சிகன், சதுர்சன், விருஷன், கனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வடிவாம்பிகை, கமலாம்பிகை, கங்கைவேணியன், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம், கருணானந்தன், வாசுகி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி:
63 Reidmount Ave,
Scarborough, ON M1S 1B6,
Canada.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 22 Apr 2023 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 23 Apr 2023 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 23 Apr 2023 7:30 AM – 9:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 23 Apr 2023 9:00 AM – 9:30 AM

Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


சதீஸ்கரன் – மகன்
  +14168287081
கலா – மகள்

+16472915915


நெடுமாறன் – மருமகன்
 +16475029112

சசி – மகன்
 +14377767720
கங்கைவேணியன் – சகோதரன்

 +94762612319

வீடு – குடும்பத்தினர்


 +16478742761

Related Articles