இந்தியா – திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் ஊரைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி அருணாசலம்பிள்ளை அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராயபிள்ளை – காமாட்சியம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை – தெய்வானை அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ந. அருணாசலம்பிள்ளை (அம்பிட்டிய) அவர்களின் அன்பு மனைவியும்,
தையல்நாயகி (கொழும்பு), மல்லிகா (தெல்தொட்ட), முத்தையா (TEXTA – கொழும்பு-11), கிருஷ்ணகுமார் (Suiting Shop – கொழும்பு-11), ராமச்சந்திரன் (Sathiyam’s Textiles – கொழும்பு-11 ), லெட்சுமணன் (New Suilting Shop – கொழும்பு-11) சுதர்ஷன் (AVR Trading – கொழும்பு-11) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பசுபதிநாதன், காலஞ்சென்ற சிவலிங்கம், சித்ரா, பிரதீபா, வசந்தி, சுகன்யா, சுஜிதா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை, மகேஸ்வரி அம்மாள், ராமசாமிப்பிள்ளை, காமாட்சி அம்மாள், தேவராயபிள்ளை, காமாட்சி அம்மாள் மற்றும் தைலாம்பிள்ளை, சியாளம்மாள், காலஞ்சென்ற தேவராஜ், மல்லிகா, சண்முகம்பிள்ளை, சீதாலட்சுமி, தேவராஜ், ராஜேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,
விவேக், விஜய், அஜய், சஞ்ஜண், கீர்த்தனா, ஹிதுர்ஷன், ரங்கீதா, அமலேஷ், யாருஷா, அக்ஷிக்கா, வைஷிக்கா ஆகியோரின் அப்பாயியும்,
சரண்யா, சிவதினேஷ், கோபிநாத், பிரியதர்ஷினி ஆகியோரின் அம்மாயியும்,
கிரியா, கவிஷ் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-03-2025 திங்கட்கிழமை மாலை 5.00 மணி முதல் (இல- 185, சென்டர் ரோட், மட்டக்குளி) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-03-2025 புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் மாதம்பிட்டி மின் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
முத்தையா (மகன்) | |
+94 77 738 3514 | |
கிருஷ்ணகுமார் (மகன்) | |
+94 77 738 3514 |