யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜசிலோஜினி தயாபரன் அவர்கள் 22-07-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணகோபால் அரியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜீதன், தஜீவன், அமிர்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரியங்கா அவர்களின் அன்பு மாமியாரும்,
சறோஜினிதேவி(சறோ), காலஞ்சென்றவர்களான சூரியகுமார்(அப்பு), ஏகாம்பரநாதன்(சிறி) மற்றும் அமிர்தகௌரி(பேபி), காலஞ்சென்ற அழகரட்ணம்(பாவா), விஜயசிங்கம்(விஜி), காலஞ்சென்றவர்களான ரவிசந்திரன்(ரவி), இரத்திணஸ்வரன்(ராசா) மற்றும் இராஜேஸ்வரன்(கண்ணா), இன்பவதனி(வதனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 24 Jul 2023 5:00 PM – 7:00 PM | Bestattungen Hans Conrad Gravestraße 12, 46047 Oberhausen, Germany |
கிரியை | |
Tuesday, 25 Jul 2023 12:00 PM | Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany |
தொடர்புகளுக்கு
தயாபரன் – கணவர் | |
. | +4915774644165 |
ரஜீதன் – மகன் | |
+491723295313 |