திருமதி இராஜரட்ணம் விமலாதேவி
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் பண்டத்தரிப்பை வதிவிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் விமலாதேவி அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனிதா, மதிவதனா, சோபனா, றஜிபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கருணைதாசன், அஜித்குமார், சுரேஸ், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவஞானம், தெய்வேந்திரம், மல்லிகா, சிவகுமார், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபி, றெஜினா, மாலா, சோதி, அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலக்ஷா, துவாரகன், கனுசன், வர்ணிஷா, ஆருஷா, கிரிசானந், அரிஸ், விதுஸ், சயுஸ் நிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரான்பற்று விலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94762925138 |