JaffnaObituary

திருமதி இராஜலட்சுமி ஆறுமுகம்

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி ஆறுமுகம் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருணாவதி – மகள்
 +33768900774
 +33951536273
சாந்தினி – மகள்
  +33695951111

Related Articles