CanadaJaffnaObituary

திருமதி ராஜலஷ்மி கனகரட்னம்

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜலஷ்மி கனகரட்னம் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை கனகரட்னம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற சிவகுமார், சிவாஜினி, சிரானி, கச்சி(ராகுலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சதாசிவம், குகதாசன், காலஞ்சென்ற கனகாம்பிகை, சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தன், பிரேமரூபன், அருளினி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரா, தினேஷ் – லக்‌ஷி, தேனுகன் – எலிசபெத் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுருதி, சத்துருக்கன், பைரவி, பிலகரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

நைரா, ரிஷான், தியோடோரா, இசபிலா, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
21 May 2022
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday,
22 May 2022
8:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday,
22 May 2022
9:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Sunday,
22 May 2022
12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

சிவாஜினி – மகள்
+14162302342
கச்சி(ராகுலன்) – மகன்
+14167595985
ஆனந்தன் – மருமகன்
+16472789641

Related Articles