JaffnaObituarySrilanka

திருமதி இராசதுரை தவமணி

யாழ். சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை தவமணி அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – தையலமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

நாகராசா (மல்லாகம்), பூலோகராசா (ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயபூபதி (ஜெயா), இராஜேஸ்வரி (ஹொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுதாஜினி (சித்திரா-கனடா), சுகந்தன் (பிரான்ஸ்), சிவாஜினி (சுவிஸ்), அனுராதா (ஜேர்மனி), கவிதா (சுழிபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன் (கனடா), தேவகி (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரபா-சுவிஸ்), விவேகானந்தன் (கண்ணன்-ஜேர்மனி), திருக்குமரன் (திரு-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்வராணி மற்றும் குரட்ணகுபேரன் (கனடா), இராஜசிங்கம், இராஜேந்திரன் (கனடா), காலஞ்சென்ற சற்குணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோஜன், நபினா (கனடா), வைதேகி, யசிதா (பிரான்ஸ்), பவதாரணி, கௌதமன், அஸ்வினி (சுவிஸ்), அபிரா, சகானா, ஆத்விகன் (கிருஸ்ணா-ஜேர்மனி), ஜானகி, வினோதினி, திவ்விகன் (சுழிபுரம்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


கவிதா (மகள்)
+94 74 119 1983
நாகராசா (தம்பி)
+94 77 070 5358
அனுராதா (மகள்)
+94 77 937 7243

Related Articles