திருமதி இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம்
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குழாயைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜபூபாலநாயகி பஞ்சலிங்கம் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவியர் சுப்பிரமணியம் சின்னம்மா(ஆலங்குழாய், சண்டிலிப்பாய்) தம்பதிகளின் பாசமிகு ஐந்தாவது மகளும், சாக்கன் இரத்தினம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம்(கார்க்காரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தயாளன், ஸ்ரீபாலன், தர்சினி, இராசபாலன், தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிர்மலா, சாந்தகுமாரன், விமாலினி, பஞ்சசோதி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், இரத்தினவேல், இராஜராஜபரமேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, ரங்கநாயகி, சறோஜினிதேவி, சகுந்தலாதேவி மற்றும் இராஜபரமேஸ்வரி, ராஜநாயகி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சொர்ணலிங்கம், சிவபாக்கியம், தவமணி மற்றும் செல்லமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சபாசினி, சுதேசினி, தர்சிகா, கௌசிகா, றிபேக்கா, காலஞ்சென்ற ராகவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மேகன் சலினா, சோவே சியாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசபாலன்(பாபு) – மகன் | |
+94774911367 | |
ஸ்ரீபாலன் – மகன் | |
+94761706572 | |
பஞ்சசோதி – மருமகன் | |
+31612492833 | |
தர்சினி – மகள் | |
+31619644386 |