JaffnaObituaryPoint PedroSrilanka

திருமதி இராமநாதர் விஜிதா

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் விஜிதா அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமநாதர் தம்பதிகளின் அன்பு மகளும்,

சுஜந்தன், சுஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பபிராம், வைகுந்தராம், கிரிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயராம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

சயிலா, வாகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசித்தா, விக்னராம், நேத்ரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிவனேசன் ராஜறஞ்சினி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயராம் – உடன் பிறவாச் சகோதரர்
 +94778702781

Related Articles