AnalaitivuCanadaObituary

திருமதி புவனேஸ்வரி கந்தசாமி

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton வை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பறுவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

மகாலிங்கம், பூலோகநாயகி(கொழும்பு), கனகசபாபதி(பிரித்தானியா), வரதலட்சுமி(யாழ்ப்பாணம்), தியாகராசா, மயில்வாகனம்(யாழ்ப்பாணம்), பஞ்சரட்ணம்(ஜேர்மனி), பவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி(பிரித்தானியா), நடேசலிங்கம், வனிதா, கலைவாணி, யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்த்தசாரதி(பிரித்தானியா), மாலினி, பேரானந்தசிவம், இலட்சுமிகாந்தன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மாவதி, காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, லலிதா(பிரித்தானியா), நல்லையா(யாழ்ப்பாணம்), தாரணி, யோகேஸ்வரி(யாழ்ப்பாணம்), பேரின்பநாயகி(ஜேர்மனி), பத்மாவதி, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், கனகரட்ணம், சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கதிரவேல், புவனேஸ்வரி, நல்லம்மா, கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலியும்,

லக்சுமி- திவாகர், பாரதி, மயூரா- லோஜன், ரிஷ்மா, அபிராமி, பவித்திரா, அபிராம், ஜெயராம், பவித்திரன், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 06 Dec 2022
 5:00 PM – 8:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
Sunday, 11 Dec 2022
 11:30 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Sunday, 11 Dec 2022 
3:30 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada


தொடர்புகளுக்கு

பவானி – மகள்
 +447964957223
நடேசன் – மகன்
 +14168034184
வனிதா – மகள்
  +14166486621
யாழினி – மகள்
  +14165622680

பார்த்தசாரதி – மருமகன்
   +447706977957
ஆனந்தன் – மருமகன்
 +16474059900
பாலன் – மருமகன்
 +14168044880
லிங்கன் – மருமகன் 
 +16479269935
பூலோகநாயகி – சகோதரி
 +94776565105
கனகசபாபதி – சகோதரன்
+447760683473
தியாகராசா – சகோதரன்
+13652287294
வரதலட்சுமி – சகோதரி
+94764371639
மயில்வாகனம் – சகோதரன்
 +94774613584
பஞ்சரட்ணம் – சகோதரன்
 +491785113856
பவானந்தன் – சகோதரன்
 +14169173642

Related Articles