CanadaObituary

திருமதி புவனேஸ்வரி தேவராஜா

யாழ். கட்டப்பிராய் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராஜா அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்வத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வத்துரை தேவராஜா அவர்களின் அருமை மனைவியும்,

ராஜேஸ்வரி(ராஜி, Enfield- பிரித்தானியா), ராஜ்குமார்(குமார்- கனடா), மங்களேஸ்வரி(மங்களம்- ஜேர்மனி), ராஜேஸ்வரன்(ஈசன்- கனடா), வாசுகி(Mitchum- பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சொர்ணம்மா மற்றும் அன்னரெத்தினம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(தவமணி), தெய்வேந்திரம், பாலசுப்ரமணியம்(பாலா) மற்றும் ராஜலட்சுமி, பேரின்பநாயகம்(ராஜன்- Iver, பிரித்தானியா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

மனோகரன், விமலா, பத்மகுணசீலன்(சிறி), சசிகலா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரவி- Dan, ஆதவன்- Rhea, வருண், ஆரதி, கீர்த்தி, பாமினி- சுரேஷ், அருண்- அபிரா, கஜன், பிரகவி(கவி), நிரோஷன், டிலோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்ணு, நிவேதா, அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 13 Nov 2022 
5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Tuesday, 15 Nov 2022
9:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Tuesday, 15 Nov 2022 
10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Tuesday, 15 Nov 2022 
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

 குமார் – மகன்
 +16479265435
 ஈசன் – மகன்
 +16472969262
 மனோகரன் – மருமகன்
+447943675000
 மங்களம் – மகள்
 +491608312403
வாசுகி – மகள்
 +442086859566
 +447903490933
ராஜன் – சகோதரன்
+447467138363

Related Articles