BritainJaffnaKoppaiLondonObituary

திருமதி புஸ்பராசமணி கணேசு

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstaw ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராசமணி கணேசு அவர்கள் 19-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அப்பாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜிதா(லண்டன்), சுஜாதா(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரன்(லண்டன்), ஜெயவீர்(கனடா), பாஸ்கரகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தமயந்தி(லண்டன்), சிசாந்(கனடா), அபி(கனடா), தர்சி(கனடா), பிரியந்(கனடா), தஸ்மினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், மதியாபரணம், பழனித்துரை, தங்கமலர்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 30 Aug 2023 7:00 AM – 10:00 AMAlfred English & Sons Funeral Directors 70, 72 St James St, London E17 7PE, United Kingdom
தகனம்
Wednesday, 30 Aug 2023 10:45 AMCity of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

விஜிதா – மகள்

 +447789101298

Related Articles