JaffnaKandyObituaryThirunelveli

திருமதி புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் (நித்தி)

கண்டி இலங்கையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி யாழ்ப்பாணம், Neuilly sur Marne – France ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் அவர்கள் 13/11/2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லோகிதாசன் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

நித்தியநகுலேஸ்வரன்(நித்தி)இராசையாவின் அன்பு மனைவியும்,

தேவி, லலிதா, ஞானம், தாரா, தேவதாசன்(சிக்கு), காலம் சென்றவர்களான நாகதாதசன், ஜீவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவதர்சினி, சிவதாரிணி, சிவாந்தினி, சிவசாந்தினி, சிவஅனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாநாதன், சிறீஸ்கந்தராஜா, சத்தியேத்திரா, செட்றிக், அனுஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சயித், நிலா, கிருஷ்ணா, சத்தியா, சஞ்செய், திவ்யா, அடேஸ், லீனா , திலான், ஜெய்தன், அனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 20 Nov 2024 9:45 AM – 11:45 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
Wednesday, 20 Nov 2024 1:30 PM – 2:30 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு

சிவா – மகள்

 +33614359396

Related Articles