மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto Ontario, Canmore Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பமணி இராசையா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சுப்பிரமணியம் சின்னம்மா வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், தத்தநாதர் மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா தாதநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
அகல்யா நாதன் அவர்களின் அன்புத் தாயாரும்,
Richard Loranger அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சோதிமணி மற்றும் செல்வமணி, சிதம்பரநாதன், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, சங்கரசிவம், பஞ்சலிங்கம் மற்றும் பாலயோகினி, கௌரி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மகேஸ்வரி, நடராஜா மற்றும் புஷ்பவதி, ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 13 Feb 2025 9:30 AM – 11:00 AM | Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada |
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் – சகோதரன் | |
+14165692219 | |
சோதிலிங்கம் – சகோதரன் | |
+14162924335 |